தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் திமுக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் சங்கர் சந்திப்பு
தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தேனி வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை போடி முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவரும் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும் போடி 29 வது வார்டு நகர்மன்ற திமுக உறுப்பினருமான சங்கர் அவர்கள் சந்தித்து போடி தொகுதியில் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் அதிக வாக்குகள் கிடைக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற அரும்பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.