தென்காசி மக்களவைத் தொகுதியில் அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி யை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன் வீராணத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

வீராணத்திற்கு வருகை தந்த அய்யாத்துரை பாண்டியனுக்கு வீராணம் முன்னாள் காவல் துறை அதிகாரி பழனிசாமி அதிமுக கிளை செயலாளர்கள்
சிந்தா மாதர்,ஞானதாஸ் ,சுப்பிரமணியன்,
கருப்பசாமி, பேச்சிமுத்து,கணேசன், எஸ்டி பி ஐ கட்சியின் நகர தலைவர் எஸ் கே சேட் சமூக ஊடக அணி தலைவர் பாப்புலர் ஹக்கீம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பிராச்சராத்தில் ஒன்றிய அதிமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சையத் அலி, பொருளாளர்
எஸ் பி எம் சாகுல் ஹமீது, இளம்பெண் மட்டும் இளைஞர் அணிஅமைப்பாளர் அப்தூல் வத்தீப்,புதிய தமிழக கட்சி நிர்வாகிகள் வின்சென்ட் பால்பாண்டி , குட்டி ராசா, இளையராஜா, இருதய ராஜ், சுந்தரேசன்,பால் வண்ணராசா,எஸ் டி பி ஐ நிர்வாகிகள் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் முகமது தமீம் ,நகர பொருளாளர் இஸ்மாயில்,செயல் வீரர்கள் இப்ராஹிம் ,சதாம் உசேன்,நவாஸ் கான், புகாரி, உதுமான் கனி, முகமது அலி, ஜின்னா , சையது இப்ராஹிம் ,அசாருதீன், முகமது அன்சாரி, அமீர்,செக் மைதீன், மாலிக், சேக் , அனிபா உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *