கடையம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் நெல்லை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தீவிர வாக்கு சேகரிப்பு,

நெல்லை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கடையம் தெற்கு ஒன்றிய பகுதியில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம் எல் ஏ
முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன், எழில்வாணன், தமிழ்ச் செல்வன் மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், அழகுதுரை, ஆதிமூலம் காங்கிரஸ் வட்டார தலைவர் அப்துல் காதர்,ஐ யூ எம் எல் தொகுதி பொறுப்பாளர் ராமகிருஷ்ணன்,சி பி ஐ எம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், சிபிஐ ஒன்றிய செயலாளர் சலீம், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மீரான், தமுமுக ஒன்றிய செயலாளர்
வைர சிங்கம் காமாட்சி தேவசுந்தரி மாரியப்பன், மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் வின்சென்ட் முல்லையப்பன் வின்சென்ட் பால் பெருமாள் யாகூப் அயன் சாமி மாவட்ட பிரதிநிதி புகாரி மீரா சாகிப் ஆதம் சுபேர் முகமது இப்ராகிம் முத்தையா முருகன் மகேஷ் பாண்டியன் இளங்கோ அண்ணாதுரை சசிகுமார் சுந்தரம் சதீஷ்குமார் உள்ப்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *