திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் யை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பாப்பாக்குடி ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் கேட்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்
சிவ பத்மநாதன்கழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லிகை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று
வாக்குகள் சேகரித்தார் .

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மாரி வண்ண முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முகராம்,
பசுபதி திராவிட மணி சந்தான சுப்ரமணியன்,
நாகர்கோவில் கழக நிர்வாகிகள்சுரேஷ் தர்மராஜ் கல்யாணசுந்தரம் தியாகராஜன் மூர்த்தி ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கச் செல்வம் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன்.ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வம் வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன்ஏ பி என் குணா, ராஜபாண்டியன் சுரேஷ் , அடைச்சாணி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், சோனா மகேஷ், ஆலங்குளம் இளைஞர் அணி அரவிந்த் திலக் பாண்டியன், அருணாசலம் அருண் சேதுராமலிங்கம் உதயநிதி மன்ற தலைவர் அருணா பாண்டியன் பாப்பாக்குடி ஒன்றிய இளைஞரணி ஏசுராஜ் அன்பு நாராயணன் நாகராஜ் கந்தசாமி தேவர் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் மாரியப்பன் கண்ணையா செல்லப்பா மனோகரன்முத்தப்பா மாரியப்பன் செல்வம் மருதமுத்தூர் கிளை கழக செயலாளர் அருணாசலம் புதுப்பட்டி ஆசிர்வாதம் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலங்குளம் இயேசு ராஜா ,சிவாஜவகர் ஒளிவு பால்பாண்டி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கருணாநிதி ஆறுமுகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வாக்கு சேர்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *