ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமென் 269 வது பிறந்த நாள் விழா

உலக ஹோமியோபதி தினம், ஜெர்மானிய மருத்துவர் மற்றும் வேதியியலாளர் டாக்டர் சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளான ஏப்ரல் 10 அன்று அவரது பணியை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது

தஞ்சாவூர் ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமென் 269 வது பிறந்த நாள் நிகழ்ச்சி முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் சௌத் அரங்கத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஓமியோ மருத்துவமனை, உயிராற்றல்டாக்டர் பா மனோ பாலா பதலைமை தாங்கினார்.உடலியக்கம் ஆசிரியர் குழு ஹெச்ஆர்,.வ.செ. பீர் முகமது முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து திருச்சி ஹைஜியா ஓமியோ கிளினிக் டாக்டர் வி திவ்யா,போளூர் நல்வாழ்வு ஓமியோ மருத்துவமனை,டாக்டர் ஏ குறள் மொழி, , நல்வாழ்வு கல்வி நிறுவனம், நிறுவனர் மருத்துவர். வெற்றிச்செல்வன்,தஞ்சாவூர்டாக்டர்மு.சுலைமான்கான்,ஹெச் ஆர் (யோகா) ச.பாஸ்கரன்,
தமிழ்ப் பல்கலைக்கழகம் பேரா.தெ
வெற்றிச்செல்வன்,ஹெச் ஆர் ச.சீதாராமன்,
திருச்சி மணியம்மை நினைவு அறக்கட்டளை, நிறுவனர் .ஹெச்.ஆர். பி. ஸ்டெல்லா, மாரியம்மன்கோவில்ஷிபா அக்கு கிளினிக்,.ஹெச் ஆர், முகமது அலி ஜின்னா, ,கரூர்,நல்லாசிரியர் அந்தோணிசாமி, ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *