திருவள்ளூர் நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பொன் பாலகணபதி ஆதரித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் பொன்னேரி நகர கழகத்தில் நடைபெற்றது

இதில் பிஜேபி நிர்வாகிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *