கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர்
பல்லடம்
அண்ணாமலையை கண்டு நடுங்கும் திமுக கோவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான திரு கே அண்ணாமலை அவர்களை ஆதரித்து பல்லடம் சட்டமன்றத் தொகுதி மாலை திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்
பிரச்சாரத்தின் போது ஊழல் பெருச்சாளிகள் அண்ணாமலையை கண்டு நடுங்குகிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பாட்டி கட்சி தீவை விட்டார்கள் பேரன் காஷ்மீரை விற்கத் துடிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் மேலும் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்க திரு கே அண்ணாமலை அவர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்