அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித் தலைவர் :-
ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச வளர்மதி இஆப உலக சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் டாக்டர்
பிஆ அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு இனிப்பு வழங்கினார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் ஆட்சியில் அலுவலக மேலாளர் பாபு நீதியில் வட்டாட்சியர் ஜெயக்குமார் மாவட்ட ஆதிதிராவிட அலுவலக கண்காணிப்பாளர் ராஜி மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்து நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.