தூத்துக்குடி அம்பேத்கார் பிறந்த நாள் முன்னிட்டு சமூக நலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி. மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகர். கட்சி நிர்வாகிகள் பெருந்தலாக கலந்து கொண்டனர்