கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 115
19-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கத்தரி வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்
[10:40 am, 19/4/2024] PALLADAM DAMODHARAN REPORTER: பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *