இனையதளம் மூலம் வர்த்தகம் அதிக லாபம் என்று கூறி ரூபாய் 80 லட்சம் மோசடி கணவன் மனைவி மீது வழக்கு


இராஜபாளையம் கண்ணியாகுமரி மாவட்டம் மாங்குழி என்கிற ஊரை சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன்
ஜான் ஸ்டாலின் பிரான்சிஸ் இவர்
இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கப்பலில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இராஜபாளையத்தை சேர்ந்த ராமன் மகன் சன்முகசுந்தரம் மற்றும் மனைவி வாசுகி ஆகியோர் இணையதளம் வர்த்தககுரூப்பில் உறுப்பினர்களாக இருந்து | வருவதாகவும்,அவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுதாங்கள் இணையதளம் வர்த்தகம் மூலமாக பலகோடி ரூபாய் இலாபம் ஈட்டிவருவதாகவும், தங்களிடம் ஒருபெரியவர்த்தகம் இருப்பதாகவும் அதற்குரூ.80,00,000/- ம்செலவு ஆகும் என்றும் அந்தபணத்தை இணையதளம் வர்த்தகத்தில் முதலீடுசெய்தால் அதன் மூலம் அதிகலாபம் சம்பாதித்துவசதியானவாழ்க்கைவாழலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் எதிரிகள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி ஜான் ஸ்டாலின் 13..01.2022-அன்று எதிரிகளிடம் ரூ.80,00,000/-த்தைகொடுத்து அதற்கு ஆதாரமாக 100/-ரூபாய் முத்திரை பத்திரத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அதன் பின்னர் எதிரிகள் சொன்னபடி இணையதளம் வர்த்தகம் மூலம் அதிகலாபம் கிடைக்கவில்லை என்பதால் புகார்தாரர் எதிரிகளிடம் தனதுபணத்தைதிருப்பிக் கொடுக்குமாறு கேட்டதாகவும் எதிரிகள் லாபம் கிடைத்தவுடன் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறியதாகவும் ஆனால் எதிரிகள் தற்போது வரை பணத்தைதிருப்பிக் கொடுக்காமல் திட்டம் போட்டுபுகார்தாரரைஏமாற்றி மோசடி செய்து வருவதாகவும் இது சம்மந்தமாகநடவடிக்கை எடுக்க வேண்டி இராஜபாளையம் நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டதில் நிதிமன்ற உத்தரவின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *