இயக்குனருடன் சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் நடிகர் மீசை மனோகரன், மேக்கப் & நடிகை ப்ரியா, நடிகை விருதை ராணி ஆகியோருக்கு தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் மதுரை ஆபிசை காண்பித்து கலைத்துறையை பற்றி கலந்துரையாடினார்கள்.

உடன் சேகர், குமரேசன், சையது ஆரீப், லதாகனி, ரேஷ்மா உள்ளனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *