வீராணம் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி மாணவி 10-ம் வகுப்பு பொது தேர்வில் லாவண்யா 468 மதிப்பெண் எடுத்து சாதனை;-
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே
வீராணம் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி யில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவி கா.
லாவண்யா 468 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்
இவரது சாதனையை முஸ்லீம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலமை ஆசிரியர் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த மாணவி கா.லாவண்யா பசும்பொன் சேதுராம்பாண்டியன்அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் டாக்டர் த.முத்துப் பாண்டியன் (இராணுவ வீரர்) துணை தலைவர் த.கார்த்திகைகுமார் அவர்களின் மகள் என்பது குறிப்பிடதக்கது