திருப்பூர் மாவட்டம் திருக்குமார் 9655664441
திருப்பூர் மாவட்டம் வடக்கு ரயில் நிலையம் முன்பு
இரு பாதை காவல் நிலையம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது சென்னை இரு பாதை காவல் கண்காணிப்பாளர் அன்பு ஐபிஎஸ் உத்தரவின் பெயரில் கோவை துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் திருப்பூர் இருப்பு பாதை காவல் உதவியாளர் பாபு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இதில் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்