சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து புத்தாடை வழங்கி ஆசி பெற்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *