30 க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம தனி ஒருவன்
இதுவரை போலிசில் பிடிபடவே இல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரோக்கம் கொள்ளை போனது ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் ராஜபாளையம் பச்சமடம் பகுதியில் இரண்டு வீடுகளில் கொள்ளை நடந்தது
இதே நபர்தான் என்று சிசிடிவி யில் பதிவான நிலையில் பல மாதங்களாக மதுரை தேனி விருதுநகர் என 30 வழக்குகள் என போலிசார் கூறுகின்றனர் கைரேகை பதிவோ செல்போன் சிக்னல் எதுவும் கிடைக்காத நிலையில் அடையாளம் கான முடியாத அளவுக்கு ஒரே கலர் சட்டை கையுறை மாஸ்க் காலில் சாக்ஸ் என்று அணிந்து காவல் துறையை தினரடித்து வரும் மர்ம நபர் யார் பீதியில் இருக்கும் பொதுமக்கள் ஆளில்லாத வீடுகள் வெளியே புட்டு தொங்கினால் போதும் பூட்டை உடைத்து நிதானமாக கொள்ளையடித்துவிட்டு செல்கிறான்