தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் மஹால் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி101வது பிறந்தநாள் முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு சமூக நலத்துறை அமைச்சர் பி .கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி. மாநகரச் செயலாளர் எஸ். ஆர். ஆனந்த சேகர. மாமன்ற உறுப்பினர் கனகராஜ். முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம். மாமன் கிட்ட உறுப்பினர்கள் வட்டச் செயலாளர்கள் வட்ட பிரநதிகள். மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் கட்சி நிர்வாகிகள் கண்டு கொண்டார்கள்