தென்காசி மாவட்டம்
வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பொதுமக்களின் குறையை தீர்ப்பதற்காக மொபைல் வேன் நடமாடும் உறுதி துவக்க விழா தலைமை மாவட்ட முதன்மைநீதிபதி ராஜவேல் கூடுதல் மாவட்ட நீதிபதிமனோஜ் குமார் தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன் முதன்மை சார்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா கூடுதல் சார்பு நீதிபதி மாரீஸ்வரி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் குமார் நீதித்துறை நடுவர் பொன் பாண்டி அரசு வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
