பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார் இதில் தாலுகாவாரியாக பெரம்பலூர் 41- மையங்களில் 9824 பேர் , ஆலத்தூர் 4-மையங்களில் 850 பேர் , குன்னம் 8- மையங்களில் – 1684 பேர் , வேப்பந்தட்டை – 8 மையங்களில் -1741 பேர் என மொத்தம் 61 மையங்களில் 14099 பேர் இத்தேர்வினை எழுதினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு 18169 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14099 பேர் மட்டுமே தேர்வு எழுத வருகை தந்திருந்தனர்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி,குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தனியார் பள்ளிகள் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார்
தேர்வு எழுதுவபவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா?? ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்று அவர் நேரில் ஆய்வு செய்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார் இதில் தாலுகாவாரியாக பெரம்பலூர் 41- மையங்களில் 9824 பேர் , ஆலத்தூர் 4-மையங்களில் 850 பேர் , குன்னம் 8- மையங்களில் – 1684 பேர் , வேப்பந்தட்டை – 8 மையங்களில் -1741 பேர் என மொத்தம் 61 மையங்களில் 14099 பேர் இத்தேர்வினை எழுதினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு 18169 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14099 பேர் மட்டுமே தேர்வுஎழுத வருகை தந்திருந்தனர்.