கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரக்கால்பட்டு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.
அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா.சரண்யா உள்ளார்.
