தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்
உள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலட்சுமி , நகர் மன்ற உறுப்பினர்கள் ரஹீம், மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி செங்கோட்டை நூலகர்
ராமசாமி,வீர வாஞ்சிநாதன் அவரது வாரிசு ஹரிஹர சுப்ரமணியன், வாஞ்சி கோபால கிருஷ்ணன், சுதந்திர போராட்ட தியாகி சாவடி சொக்கலிங்கம் அவரது வாரிசு சிவசங்கர, ராமலிங்கம், வழகறிஞர் வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
