திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேற்கு மண்டல தலைவர் வீரமணி தலைமையிலும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்
முத்து விஜயின் முன்னிலையிலும் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம், மாசிலாமணி,
மாவட்ட பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நேரு, நகர பொருளாளர் தமிழரசன்,ராஜீவ் காந்தி சமூக அறக்கட்டளை செந்தில்குமார்,மாவட்ட செயலாளரின் பிரேம்குமார், ஆயக்குடி பெரியதுரை, கண்மணி, ஆட்டோ பிச்சைமுத்து, சரவன்ன், கதிரேசன் மாமி செல்வம் ரகு ஆறுமுகம் சுப்பிரமணி கார்த்திகேயன்,ரஜினி,கார்த்திகேயன், அடிவாரம் முத்து மற்றும் பழனி நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்..