சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆலங்குளம் வள்ளி மகாலில் வைத்து பாஜக ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் தலைமையில்
ஆர் எஸ் எஸ் மூத்த காரியகர்த்தா காந்திஜி அவர்கள் வழிகாட்டுதலுடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் முன்னிலையில் யோகா நடைபெற்றது .
நிகழ்வில் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் குமரகுருபரன், நாகராஜா, ஒன்றிய செயலாளர் விஜயன், ஜெயச்சந்திர பாண்டியன், ஆன்மீகப் பிரிவு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம், ஆலங்குளம் அமல்ராஜ், பாலகிருஷ்ணன், மாரியப்பன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.