தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

யோகா குறித்து ராம் ஜெயம் மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் மாணவ மாணவிகளுக்கு பள்ளி யோகா ஆசிரியர்களால் யோகா கற்றுக் கொடுத்து யோகவால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்க வேண்டும் என்று பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே ஆர் சௌந்தர பாண்டியன் அவர்களின் உத்தரவின்படி பள்ளி தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் தலைமை வகித்து பள்ளி முதல்வர் எஸ் கயல்விழி முன்னிலையில் சிறு வயது பிள்ளைகளிடம் யோகவால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இனிவரும் தலை முறைகள் யோகா கற்று நல்ல உடல் நலம் பெற்று நூறாண்டு காலம் நம் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் இருபால் ஆசிரியர்களும் வாழ நல்வழி காட்டும் நிகழ்ச்சியாக யோகா பயிற்சி பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது

சிறு வயதிலேயே அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு யோகா குறித்தும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தும் செய்முறை செய்து காட்டியும் யோகா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து இங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் கூறும் போது ராம் ஜெயம் மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யோகா ஆசிரியர்களால் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டதில் பல்வேறு உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக உள்ளது யோகா நிகழ்ச்சி மட்டுமல்லாமல் மாணவ மாணவிகளுக்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியும் சுற்றுப்புற சூழல் மிகவும் குளுமையாக இருக்க வகுப்பறைகளை சுற்றியும் குளிர் தரும் மரங்களால் எங்கள் மனம் எங்கள் ஆசிரியர் எங்களுக்கு போதிக்கும் படிப்பு மிக எளிதாக புரிந்து நன்றாக படிக்க உதவியாக உள்ளது மட்டும் இல்லாமல் யோகா போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்துவதால் எங்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன

இதை சரியாக வழிநடத்தும் எங்கள் பள்ளி மேனேஜின் டைரக்டர் கே ஆர் சௌந்தரராஜன் அவர்களுக்கு எங்கள் பள்ளி மாணவ மனைவிகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *