அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் அம்மா ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி கல்லறையில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். நிகழ்வில் அவரது தம்பி, தங்கை குடும்பம், எனது குடும்ப நண்பர் நடிகர் மீசை மனோகரன் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அவரவர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தினார்கள்.