பிரைடல் அகாடமியை திறப்பு விழாவில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் மற்றும் எம்பி பங்கேற்பு.
அண்ணாநகர் பத்தாவது மெயின் ரோடு பகுதியில் எஸ் ஆர் எம் பிரைடல் அகாடமி திறப்பு விழா நடைபெற்றது இந்த திறப்பு விழாவில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் மற்றும் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அண்ணாநகரில் எஸ்ஆர்எம் பிரைடல் கிரவுன் அகடமியை கலாநிதி வீராசாமி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அகடமியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த சென்னை விமானநிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்திரசேகர் மற்றும் லண்டன் அகடமி ஆப் புரொபசனல் டிரெய்னிங் (எல்ஏபிடி) தலைவர் விஜய், நிறுவனர் வி.கள்ளியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்