திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் துக்காப்பேட்டை பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என செங்கம் அரசு மருத்துவமனை எதிரே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *