தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷ ஜீவனா நிதியிலிருந்து ரூபாய் 31.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷ ஜீவனா முன்னிலையில் திறந்து வைத்தார்
உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் கே எஸ் சரவணகுமார் பெரியகுளம் ஆ மகாராஜன் ஆண்டிபட்டி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா நல்லதம்பி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.