பெரியகுளம் அருள்மிகு கௌமாரி அம்மன் திருவிழா தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலையடிவாரம் கிரிவல பாதையில் அமைந்துள்ளஸ்ரீ ஜி ஜி ல அல் சித்பாபாஜி சேவா ஸ்ரமம் சார்பாக அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டது
இந்த இனிய நிகழ்வில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவகுமார், விஜி பேன்ஸி ஸ்டோர் விஜயகுமார், ஆசிரம சேவாதாரிகள், மற்றும் ஆன்மீக பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
3/8/24 , 4/8/24, சனிக்கிழமை, ஞாயிற்று கிழமை உலக உயிர்கள் யாவும் நலம் பெறும் வண்ணம் “மஹா ப்ரத்தியங்கிரா தேவி மகா வேல்வி ஸ்ரீ ஜி ஜி ல அல் சித்பாபாஜி ஆசிரமத்தில் நடைபெறும்.4/8/24 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் திருவாசக முற்றோதல் நடை பெறுகிறது
இரண்டு நாளும் சிறப்பான அன்னதானமும் , பிரசாதமும் வழங்கப்படும் அது சமயம் ஆன்மீக பெரியோர்கள் பக்தகோடிகள் பொதுமக்கள் அனைவரும் இந்த மகா வேள்வியில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்