திமுக அரசின் மின்சார கட்டணம் உயர்வு. போதைப் பொருள்கள் நடமாட்டம். ரேஷனில் பாமாயில் பருப்பு நிறுத்தும் முயற்சி இவைகளை கண்டுகொள்ளாததிமுக ஆசை கண்டித்து தூத்துக்குடி வி. வி. டி .சிக்னல் அருகில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கன்னட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது