புதுச்சேரி வில்லியனூரில் இருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணியை நடத்துனர் அடித்ததை கண்டித்து நடவடிக்கை எடுக்க சொல்லி இந்திரா காந்தி சிலை அருகில் சாலையில் படுத்து போராட்டம் செய்தார் அப்போது சாலை போக்குவரத்து காவலர்கள் நடத்துனர் ஓட்டுநரை அழைத்து கண்டித்து பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்