புதுச்சேரி ஆயுஷ் மருத்துவமனை வில்லியனூர் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆயுர்வேத பிரிவு மூத்த குடிமக்கள் நல வாழ்வு அன்புள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சங்கம் இணைந்து நடத்தும் முதியோர் நல மருத்துவ முகாம்
டாக்டர் N. ஜீவா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர் திரு. தேனி ஜெயக்குமார் அவர்கள் துவங்கி வைத்தார் இதில் முதியோர் மற்றும் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர் திரு. வாஞ்சிநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது நடைபெற்றது.