தென்காசி மாவட்டத்தில் தென்காசி போக்குவரத்து கழக பணிமனையில் தொமுச சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
தென்காசி போக்குவரத்து பணிமனையில் நடத்தப்பட்ட கலைஞரின் 6 வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமை தாங்கினார் பணிமனைச் செயலாளரும் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளருமான எம் திவான் ஒலி முன்னிலை வகிக்க கலைஞரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மத்திய சங்க துணைச் செயலாளர் இக்னேஷியஸ் சகாய ராஜன் ரவீந்திரன் பணிமனைத் தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் சேர்மலிங்கம் மற்றும் சிவசைலப்பன் கருப்பையா நடராஜன் மகேஷ் சாமிநாதன் மாரியப்பன் சுடலைமுத்து வெங்கடாசலம் ஆவுடைநாயகம் செல்லப்பா இருதயராஜ் ஜெரால்ட் ஆஸ்டின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் கரிசல் வேலுச்சாமி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஹீம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ் கருப்பண்ணன் ஆதீனம் புளியரை செயலாளர் பிச்சையா மற்றும் ஏராளமான தொமுச பணிமனை நிர்வாகிகள் திமுகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்