மதுரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூத்தப்பன்பட்டி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மறுக்கட்டமைப்பு பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு கீதா மற்றும் சிறப்பு ஆசிரியர் தானியல் தனசீலனும் கலந்து கொண்டனர்
மேலும் 2024 – 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பதவிக்கு
பஞ்சரத்தினமும், துணை தலைவர் பதவிக்கு தவமலரும் உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் 24 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்
பட்டனர். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பாலுச்சாமி நன்றி கூறினார்.