திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள பாச்சலூரை அடுத்த கடைசிகாடு பகுதியில் உலக தொல்குடிகள் நாள் தின விழா திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக பேராசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொல்குடி மக்களின் பண்டைய கலாச்சாரம் நழிவுற்று வருவதாகவும், கலாச்சாரத்தை மேம்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு தேவை என பேராசிரியர் தெரிவித்தார்