விபத்தில் உயிரிழந்த ஆயுதபடை காவலராக பணிபுரிந்த காவலலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்.
திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்த.விக்னேஷ் குமார் கடந்த 11.05.2024 ம்தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ.15,00,000/- ற்கான காசோலையை அன்று (19.08.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப உமிழ்ந்த காவலர்.விக்னேஷ் குமார் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.