போடிநாயக்கனூரில் ஸ்ரீ பால விநாயகர் கும்பாபிஷேக விழா கோலாகாலம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்பன் செட்டியார் தர்ம சத்திரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோலகாலமாக நடைபெற்றது
இங்கு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு யாக பூஜைகள் செய்யப்பட்டு சனிக்கிழமை காலை 10 மணி முதல் 10 15 மணிக்கு பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கும்ப கலசங்களில் ஊற்றப்பட்டு ஜீர்ணேர தாரணம் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த கும்பாபிஷேக விழாவை விழா பொறுப்பாளர் ஏ சுப்பன் செட்டியார் தர்மசக்கரம் போடிநாயக்கனூர் மற்றும் அது சமயம் ஆன்மீக பெரியோர்களும் பொதுமக்களும் தாய்மார்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ பால விநாயகர் பெருமாள் திருவருளை பெற்று சென்றனர் கும்பாபிஷேகத்தை அறுசுவை உணவுகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.