திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை தெரு குடவாசல் ரோட்டில் அமைந்துள்ள குரு காப்பி விழா நடைபெற்றது. விழாவில் விருப்பாச்சிபுரம் ஏ.குமார் குருக்கள் பூஜைகளை செய்து அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கினார்,
நிகழ்ச்சியில் ஆன்மீகப் பெருமக்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். விழா ஏற்பாடுகளை உரிமையாளர் அ.ரமணி குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.