மதுரை கேகே நகர் சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ அவர்களின் ஜூனியர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி அவர்களின் மகன் நிஷாந்த் வழக்கறிஞர் அலுவலகத்தை திறந்து வைத்து அலுவலகம் மென்மேலும் வளர வேண்டும் என மனதார வாழ்த்தினார்

இந்த திறப்பு விழாவில் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி பெரியகுளம் எம்எல்ஏ கே எஸ் சரவணகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆசையன் லட்சுமணன் தேனி மாவட்ட அவைத்தலைவர் பிடி செல்லபாண்டியன் போடிநாயக்கனூர் நகர மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் திமுக நிர்வாகிகள் செந்தில் முருகன் ராஜா ரமேஷ் முல்லை சேகர் சுரேஷ் ராஜன் நாராயண பாண்டியன் திமுக வடக்கு மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் சமமாக பார்த்து அனைவரையும் கனிவுடன் உபசரித்து விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *