தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கல்பாவுதல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் பணியாளர்களை விரைந்து பணிகளை முடித்து மலை கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென உத்தரவிட்டார் உடன் அகமலை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் அரசு அலுவலர்கள் வனத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்