சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்ற திமுகவின் 75 ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் உள்ள நகர திமுகவின் சிறந்த நகர செயலாளர் விருதினை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் இருந்து போடி திமுக நகர செயலாளர் ஆர் . புருஷோத்தமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் விருது வாங்கிய போடி நகரின் சிறந்த நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் கூறும் போது இந்த விருது நான் திமுக நகர செயலாளராக மட்டுமில்லாமல் திமுகவின் உண்மை ஊழியனாக உழைத்ததற்கு கிடைத்த பரிசாக உணர்கிறேன் என் உயிர் உள்ளவரை திமுக கட்சியின் ஊழியனாக திமுக தலைவரின் மு க ஸ்டாலின் அவர்களின் உண்மை விசுவாசியாக உழைப்பேன் என்றார். இவ்வாறு அவர் கூறினார்