கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் மேற்பார்வையில் தாலுக்கா காவல் ஆய்வாளர் ரேகாராணி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தையன் தலைமையில் குட்கா விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு வீதம் ரூ. 25,000 அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.
காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.