தென்காசி தினத்தந்தி அதிவருமான பத்மஸ்ரீ, டாக்டர் சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ. உ. சி மார்க்கெட் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சூசைமுத்து, அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாநகர செயலாளர் உதயசூரியன் மாநகர அவை தலைவர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.