புதுச்சேரி உப்பளம் தொகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகளை திமுக துணை அமைப்பாளர் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார் :
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள அங்கன்வாடியில் 60 வயது நிரம்பிய முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார், உடன் சமூக நலத் துறை இயக்குனர் ராகினி அவர்கள் , பிரேமாவதி ஆசிரியர், மற்றும் திமுக தொகுதி செயலாளர் சக்திவேல் , துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார் , மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் பிரபு, மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
