குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பனை விதைகள் நடும் பணியின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே ஜெ பி கல்லூரி மாணவிகள் பராசக்தி கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடைபெற்ற பேரணியில் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன் செயல் அலுவலர் சுசாமா சுகாதார அலுவலர் செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் பனை மர விதைகள் நடப்பட்டன.