செங்கல்பட்டு (மாவட்டம்) செய்யூர்(வட்டம்)
கூவத்தூர் பஜார் தெருவை சார்ந்த பார்த்தசாரதி அவர்களின் இளைய மகன் கார்த்திகேயன் (37) மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்தார் மாலை தனது வயல் வெளியில் விவசாய பணி செய்யும்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு செய்யூர் தாலுகாவில் இடி மற்றும் மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பொழிந்தது
