பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள உயர் உதவி செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு பணி புரியும் மின்வாரிய பணியாளர்கள் ஆயுத பூஜையை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ் செல்வன், அசோக் குமார். உதவி மின் பொறியாளர்கள் சரவணன், ராக முத்துக்குமரன், அரவிந்த். மற்றும் மின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.