கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு விழா கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் துறை ரீதியாக நவராத்திரி கொலு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இணை செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை சார்ந்த பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கொழு பூஜை நடத்தப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்