கோவை மாநகர் மாவட்டம் பெரியகடை வீதி பகுதி 2ல் 80வது வார்டில் உள்ள தர்மராஜா கோவில் வீதி ரோட்டில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில்,
80வது வார்டு மாமன்ற உறுப்பினரும்,கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்,பெரியகடை வீதி பகுதி 1 செயலாளர் மாமன்ற உறுப்பினர் மார்க்கெட் மனோகரன் அவர்கள் பெரிய கடைவீதி பகுதி 2 துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன் அவர்களின் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி யொட்டி என்.ஜெயாம்மாள் அவர்களின் திருவுருவ புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில தீர்மானக் குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், பகுதி 1 துணை செயலாளர் பழக்கடை முத்து முருகன், 80வது வார்டு செயலாளர் நா.தங்கவேலன், 81வது வார்டு செயலாளர் டவுன் பா.ஆனந்தன், 70வது வார்டு செயலாளர் சுரேஷ் நாராயணன், மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பொது மக்கள் நினைவு அஞ்சலியில் கலந்து கொண்டனர்.