மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம். தூத்துக்குடி தாலுக அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்து காண சிறப்பு மூலம் இன்று 16_10_24 நடைபெற்றது என் முகாமில் வடக்கு மாவட்ட செயலாளர் சமூகத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்ட மணி பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் பொதுமக்கள் பெருந்தலாககலந்து கொண்டனர்